tamil-nadu கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் தமிழ் நடிகை காலமானார்! நமது நிருபர் ஜூன் 27, 2019 பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா இன்று காலமானார்.